Saturday, March 30, 2013

கண்டுகொண்டேன் (சுய)நலத்தை!

கண்டுகொண்டேன் (சுய)நலத்தை! என்ற கதையின் மூலம் நம் மக்கள் எவ்வாறு சோதனை எலியாக புதிய மருந்து கண்டுபிடிப்பில் சிக்குகின்றனர் என்றும் அவற்றிற்கு யார், எவ்வாறு துணைப் போன்கின்றனர் என்று கூறுவதே... 

உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

Friday, March 22, 2013

என்னை மறந்ததேனோ?

என்னை மறந்ததேனோ? - நம் பிள்ளைகளுக்கு  முக்கியமாக எவற்றை கற்றுத்தரவேண்டும் ....
 
உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

Tuesday, March 12, 2013

சட்டம் என் கையில்

'சட்டம் என் கையில்' - பெண்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட சட்டம் எவ்வாறு பெண்களால் தவறாக பயன்படுத்தப் படுகிறது என்றும் உண்மையில் கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் அதை பயன்படுத்துவதில்லை என்பதை இங்கு காணலாம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

ஆண்மை

பல சந்தர்பங்களில் எது 'ஆண்மை' என்ற கேள்வி எழுவதை  தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது...

உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

சொந்தமா?

ஆண் பெண் என்ற மேதமின்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சிறுவர்களும், அதை அவர்கள் பெற்றோரிடம் கூரமுயல்வதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் இருக்கும் சூழல் எவ்வாறு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இது... நம் சமுதாயத்தில் சொந்தம் என்ற உரிமையில் நடக்கும் பல கொடுமைகளை என்ன சொல்வது... அதை ஏற்கும் நிலையில் பலர் இல்லை என்பதே உண்மை.. 
 
உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

யார் காரணம்?

வீட்டை விட்டு சுயமாக வெளியேறும் பல சிறார்களைப் பற்றி அறியுமா? அவர்களின் அவல நிலைக்கு
'யார் காரணம்?'

உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி

என்றும் அன்புடன்

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

இது எந்த ஊர்?

.
இப்படியும் நடக்கிறது...
உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

விழிப்புணர்வு!

நம் அரசு பலவிஷயங்களுக்கு 'விழிப்புணர்வு!' ஏற்படுதுவதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறது.... இவ்வாறு நடக்கும் 'விழிப்புணர்வு!'க்கு ஏதேனும் பலன் உண்டோ?

உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி

என்றும் அன்புடன்

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

Monday, March 11, 2013

இதா சுதந்திரம்?

பெண்கள் வேலைக்கு சென்றால் சுதந்திரமாக இருப்பதாக பலர் கருதுகின்றனர் ...ஆனால், இவ்வாறு இன்றும் பல பெண்கள் இருக்கின்றனர்...இதா சுதந்திரம்?

உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி

என்றும் அன்புடன்

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

Sunday, March 10, 2013

யார் மலடு?

மலடு என்ற சொல்லுக்கு என்ன பொருள்? பெண்களை எவ்வாறு இச்சமூகம் நடத்துகிறது.... இதில் யார் மலடு?

உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி

என்றும் அன்புடன்

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

விலைமாது

விலைமாது.... பலர் எவ்வாறு இந்நிலைக்கு வருகின்றனர்? இவர்களை தவறு கூறும்முன் இந்நிலைக்கு துணை போனவர்களை என்ன செய்ய?

உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி

என்றும் அன்புடன்

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

கணக்கு

எதில் கணக்கு பார்ப்பது?

உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி

என்றும் அன்புடன்

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்