பாராளுமன்ற காண்டீனில் சலுகை விலையில் உணவு கிடைக்கப்பெறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நலனில் எப்படி நடந்துகொள்ளுகின்றனர் என்பதை பற்றி கூற தேவையில்லை.
அதன் எதிரொலியே சாமான்ய மக்கள் விலைவாசி ஏற்றத்தால் சமாளிக்க முடியாமல் திண்டாடினாலும் அதை பற்றி கிஞ்சித்தும் கவலையின்றி ஆளுபவர்கள் உள்ளனர். சலுகை விலையில் எல்லாம் பெற்று சுக வாழ்வு வாழும் அரசியல்வாதிகளும் ... திண்டாடும் சாமான்ய மக்களின் நிலையில் என்று மாற்றம் வரும் என்ற கேள்வியுடன் ...
சாமான்ய மக்களின் மனநிலையை உணர்த்த முயன்ற கதையே "கௌரவப் பிச்சைக்காரர்கள்!!! "
படித்துவிட்டு தங்களின் கருத்தை பகிரவும்.
நன்றி
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்