Monday, July 27, 2015

சுவாசப் போராட்டம்

பல்வேறு காரணங்களால் (அரசியல், சமூகம், வாழ்வாதாரம், பொருளாதாரம்) மக்கள் தங்களின் பிறந்து வளர்ந்த மண்ணையும், சுற்றத்தையும் சொந்தத்தையும் பிரிந்து அயல்நாட்டில் வசிக்கும் நிலை காலம்காலமாக தொடரும் ஒன்றே!

அவ்வாறு தலைமுறையாக தலைமுறையாக அயல்நாட்டில் வாழும் மக்களின் அடுத்த சந்ததியினர் "சுவாசப் போராட்டம்" எதிகொள்ளும் நிலையை மறுப்பதற்கில்லை.... அவரவரின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் / உணரும் நிலை!!!

இதை ஒரு சிறுகதையாக (சிறு அளவிலேனும்) சொல்ல முயன்ற கதையே  "சுவாசப் போராட்டம்"



 
 
படித்துவிட்டு தங்களின் கருத்தை பகிரவும்.

நன்றி

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்


6 comments:

  1. எடுத்து வைத்த முதல் அடி, உணர்ந்த அடி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. தனபாலன்

      முதல் அடி நம்பிக்கையோடு வைத்தாகிவிட்டது ... உணர்ந்து ..சிந்திக்க தொடங்கினால் ..கண்டிப்பாக நல்ல மாற்றம் வரும் ..

      மாற்றம் ஒன்றே மாறாதது...

      Delete
  2. Unable to load the publication அப்படின்னு தான் வருது! செக் பண்ணுங்க அக்கா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. சரவணா

      இப்பொழுது சரியாக உள்ளதா என்று பார்க்கவும்.

      Delete
  3. சுவாசப்போரட்டம்....அந்நிய மண்ணில் வளரும் / இருக்கும் ஒவ்வொருவருடைய மனம்.....வாழ்த்துக்கள் விஜி....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுதா,

      இந்த மனதின் போராட்டம் குறைந்து, பின்னர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில்...

      Delete