Wednesday, April 17, 2013

காத்து வாங்கலையோ ...காத்து!


தேசிய நீர்கொள்கை 2012 எவ்வாறு தண்ணீருக்கு வரி என்பதை ஆதரிக்கிறது என்றும் அவற்றின் சாதக, பாதகங்கள் மற்றும் இதுவரை பல சட்டங்கள் எவ்வாறு நம்மை பாதிக்கிறது என்று சொன்ன முயன்ற சிறுகதையே ' காத்து வாங்கலையோ ...காத்து!'
 
உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்


3 comments:

  1. ஹாய் விஜி

    மிகவும் அருமையான பதிவு. இப்போது தண்ணீர் விற்பது போல் நாளை காற்றையும் விற்றால் கூட ஆச்சரியம் இல்லை. ஒரு சிறிய கதையில் வருங்கலத்தில் இதையும் எதிர்பர்காலம் காற்றை விற்பது கூட என்றும் எந்த அளவு நம் நாட்டின் சீர்கேடுகள் பற்றி அருமையாக கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஷோபா

      நன்றி

      Delete
  2. வணக்கம் ஷோபா

    இப்போது நடக்கும் சம்பவங்களின் எதிரொலி கண்டிப்பாக நாளை உணரும்போது எப்படி இருக்கும் என்று யோசித்தால் பல விஷயங்களை மறுபரிசீலனை செய்யவேண்டி வரும்.

    மக்கள் நலமே பிரதானம் என்ற எண்ணமே நம் நாடு முன்னேறவும் நாட்டுமக்கள் நல்லவிதமாக வாழவும் வழிவகுக்கும். இதை ஆட்சியாளர்கள் சிந்தித்தால் நலம்...இல்லையேல் ??????????????

    ReplyDelete