Friday, September 13, 2013

சுடுகாட்டுக்குப் போறேன்...


சுடுகாட்டுக்குப் போறேன்...
இக்கதை நம் நாட்டின் சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடை பற்றியது.

 உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

8 comments:

 1. ஹாய் விஜி

  இன்று நம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கும் சீர்கேட்டை மிக நன்றாக சொல்லியுளீர்கள். வால்மார்ட் மற்றும் ரிலையன்ஸ் போன்ற மிக பெரிய நிறுவனங்கள் சுபெர்மர்கெட் திறப்பதால் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைகிறார்கள். அதன் வெளிப்பாடு தன உங்கள் கதை. அவர்களின் வலிகளை அழகா சித்திரத்து மனதை தொட்டு விட்டீர். மிகவும் அருமையான ஆழ்ந்த கருத்து மிக்க கதை தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. ஹாய் ஷோபா

  நம் நாட்டு நிலவரம் இப்படி உள்ளதே என்ற ஆதங்கமே இக்கதை. மக்கள் எவ்வளவு பேருக்கு இந்த நிலை பற்றி தெரியும்?

  நாம் நம் நாட்டு பொருட்களையே வாங்குவோம் என்று உறுதியாக நின்றால் யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் மக்களிடம் இந்த உறுதி இல்லாமல் இருக்க பல சக்திகள் முனைப்புடன் செயல் படும்.

  ReplyDelete
 3. ஹாய் விஜி,

  இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை விவசாயி/தொழிலாளியின் எண்ண ஏக்கங்களை அழகா உள்ளதை உள்ளபடியே சொல்லியிருகிறீர்கள். பெரிய திமிங்கலங்களுக்கு நடுவே சிறு மீன்கள் எப்படி பிழைக்கமுடியும்?? சட்டம் இருப்பவனுக்கு வளைந்து இல்லாதவனுக்கு இல்லாமலேயே போகும் இந்த காலத்தில் இதற்கு விடிவு தான் என்ன???

  மிக அருமையான கருத்துள்ள உண்மையை கூறியதற்கு பாராட்டுக்கள்...

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஹாய் சுதா

   மக்கள் நம் நாட்டு பொருட்களை வாங்கி / விற்க வேண்டும் என்று உறுதியாக இருந்தால் பிழைத்துக்கொள்ள வழியுண்டு. ஆனால் இந்த எண்ணம் வரவிடாமல் தடுக்க ஆதாயம் தேடும் அணைத்து சக்திகளும் ஒன்றுகூடி வழிவகுக்கும்.

   அதையும் மீறி ஒரு நாள் மாற்றம் வரும்.

   நன்றி

   Delete
 4. hello viji,

  awsome, pichchi utharitenga, ovoru siru viyaparigalin unmai nilamaiya alaga solliyatharkku en manamarntha paratukkal viji.

  ReplyDelete
  Replies
  1. ஹாய் உமா

   நம் மன ஆதங்கத்தை இப்படி பகிர்கிறோம்.

   பலன் இன்று இல்லாவிட்டாலும் நாளை கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையே நாட்டு நிலவரங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் வழியாக இம்முறையில் பதிக்கிறேன்.

   இதுபோல் தொடர்ந்து ஆதரித்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி.

   Delete
 5. ஹாய் அக்கா

  நல்ல கதைக்கரு.உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

  நம் நாட்டில் உற்பத்தி ஆகும் பொருட்களை நாமே வாங்கவேண்டும் என்ற எண்ணம் முதலில் நமக்கு வரவேண்டும் .யார் வந்து கடை விரித்தாலும் நாம் அந்த பொருளையும் வாங்கவும் கூடாது அந்த பக்கம் போக கூடாது என்று நினைத்து செயல் படுத்தினால் எத்தனை வால்மார்ட் வந்தாலும் ஒண்று கூட போனி ஆகாது.
  நம் விவசாயிகளுக்கு நான் செய்யும் நன்மை நம்ம ஊர் வியாபாரிகள் நாம் எல்லா பொருட்கள் ,காய் கனிகள் வாங்கினாலே போதும்.
  அருமையான கதையை தந்ததர்க்கு நன்றி அக்கா .

  ReplyDelete
  Replies
  1. ஹாய் லதா தங்கச்சி

   நன்றி

   நீங்க சொல்லறது ரொம்ப சரி. நாம் வாங்கலேன்னா யாரிடம் போனியாவது?

   நாம் சிறியவர்களாக இருக்கும்போது எவ்வளவு முறை பக்கத்துக்கு அண்ணாச்சி கடைக்கு சாமான் வாங்க நடையா நடந்திருப்போம்? ஒவ்வொரு முறையும் "வா பாப்பா" என்று அழைத்து நல்ல பொருட்களை மட்டுமே தந்து விடுவர் (அப்படியே எப்போதேனும் வாங்கிய தேங்காய் அழுகளாக இருந்திருந்தாலும் அதை அப்படியே வாங்கிவிட்டு புதிதாக தந்துவிடுவார். மாச கடைசியிலும் கணக்கு வைத்து பட்டினி இல்லாமல் இருந்தது பல குடும்பங்கள்.
   இதை எல்லாம் எத்தனை ரிலையன்ஸ் / வால்மார்ட் போன்றவர்கள் வந்தாலும் கொடுக்க முடியாது!

   Delete