Sunday, December 15, 2013

பணம் காட்டும் நிறம்


இக்கதை ஒரு வாடகைத்தாய் பற்றியது.

ஒரு வருடத்திற்கு பல கோடி ருபாய் புழங்கும் தொழிலாகவும் இருப்பது எது தெரியுமா? ..வாடகைத்தாய் தொழிலே! இந்திய மருத்துவம் இதை அனுமதித்தாலும் அதற்கான சட்டம் என்பது இன்னும் உருவாகவில்லை. அம்மா என்று அழைக்கும் தொப்புள்கொடி பந்தத்தை பணம் கொடுத்து வாங்கிவிடும் நிலை! கசப்பான உண்மையே!


இதை மையமாக கொண்டு வாடகைத்தாயின்  நிலையை பற்றி சொல்ல முனைந்ததே, என் சிறுமுயற்சிதான் இக்கதை!

இக்கதை "திண்ணை" - தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

நன்றி: திண்ணை

கதையை படிக்க:

 

பணம் காட்டும் நிறம்

 
 
 



உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி

என்றும் அன்புடன்

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்


 


 

9 comments:

  1. ஹாய் விஜி
    கதை ரொம்ப நல்ல இருக்குது பா
    சமூகத்தில் நடக்கிற சங்கதியை இயல்பாய் சொல்லி இருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள் விஜி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரோஜாமகன்

      உங்கள் தொடர் ஆதரவே இதுபோன்ற கதைகளை எழுத துணைபுரிகிறது. உங்கள் கருத்துக்கள் என் எழுத்துக்களை மேன்மேலும் மெருகேற்றி என்னை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்கிறது.

      Delete
  2. Hi Viji,
    Eppavum pola intha kathaiyum arumai.
    thornthu ezhuthungal.

    ReplyDelete
    Replies
    1. ஹாய் மாலு

      நன்றி

      இதுபோல் தொடர்ந்து என் கதைகளைப்பற்றிய உங்களின் கருத்தை தெரிவிக்கவும்.

      Delete
  3. முன்பு மிடில் ஈஸ்டிர்க்கு பெண்களை வீட்டு பணிக்கி அனுப்பியது போல் இப்பொழுது வாடகை தாய் பணிக்கு அனுப்புவது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

    ரொம்ப அழகான கருத்தை மிகவும் அழகாக எழுதி இருப்பதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    தொடரட்டும் உங்கள் எழுத்துலகப் பணி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அல்லி ராஜன்

      வாடகைத்தாயை பணம் வரும் ஒரு வழியாக பார்ப்பது..அவர்களின் வறுமை ஒழியும் என்ற நிலையில் என்றாலும்கூட வருந்தத்தக்கதே.

      அப்பெண்ணின் நிலையை பற்றி யோசிக்கவேண்டாமா... அதுவும் இதை ஒரு தொழிலாகப் பார்க்கும் நிலையில் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? என்று சிந்திக்க வேண்டிய நிலையில் நாம்.

      Delete
  4. வாழ்த்துக்கள் சகோ! உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது! சென்று பார்க்க லிங்க் முகவரி http://blogintamil.blogspot.in/2014/02/blog-post_19.html நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. சுரேஷ்

      Delete
  5. நன்றி சகோ. ரூபன்

    ReplyDelete