Friday, March 22, 2013

என்னை மறந்ததேனோ?

 
என்னை மறந்ததேனோ? - நம் பிள்ளைகளுக்கு  முக்கியமாக எவற்றை கற்றுத்தரவேண்டும் ....
 

 
உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

6 comments:

  1. Hi Viji

    Nice story pa, nalla karuthuahzaam konda story, siru vayithileye manithathanmai ooti namm pillaigalai valarkaavittaal varungalam eppadi irukkum endru migha azhaghaga kooriyuleergal.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஷோபா

      நன்றி

      மனிதனை முதலில் மனிதாக வளர்க்கவேண்டும், அதன் பின்பே அவனின் விருப்பம், திறமை துணைபுரிந்து அவனை பெயரும் புகழும் பெற்றுத்தரும் நிலைக்கு தானே உயர்த்திவிடும்.

      Delete
  2. உயிருள்ள கதை உள்ளதை சொல்லிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மலர்

      நன்றி

      உள்ளத்தை சொல்லவே இங்கு படைக்கின்றேன். இதில் உள்ள உயிர் எல்லோருக்கும் புரியுமா?

      Delete
  3. Hi Viji akka.." Ennai marandhadheno".. Idhula simple ah but strong ah oru message sollirkeenga.. Manidhanai manidhan virumbaamal matra anaithukkum mukkiyathuvam kudukka padugindrana..Aanal adhai silar udane unarndhu vidugiraargal silar patte thangal ennangalaiyum vazhkai muraiyayum maatrikollugiraargal.. Mukkalvaasi kannuku ettina pinne surya namaskaram.. Unga 3 -4 pages story la epdi ipdi oru strong msg ah solreenga..I really appreciate it akka.. Innum neraya nalla novels unga kittendhu edhirpaarkindrom...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் லக்ஷ்மி

      நன்றி

      எது மிகவும் முக்கியம் என்று சிந்திக்கவேண்டிய நேரமிது. சிறுவயதில் விட்டுவிட்டு பின்னர் வருந்தி பயனில்லை.

      Delete